Breaking.. ஜனாதிபதி மற்றும் கோட்டபாய கொலை சதி விவகாரம்... நாலக டி சில்வாவின் 124 குரல் பதிவுகளில் 123 குரல் பதிவுகள் ஒத்து போவதாக தெரிவிக்கபட்டது.


ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு
தொடர்பில்,  பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா நான்கு  நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

இந்நிலையில், நாலக டி சில்வாவின் 124 குரல் பதிவுகளில் 123 குரல் பதிவுகள் ஒத்து போவதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
Breaking.. ஜனாதிபதி மற்றும் கோட்டபாய கொலை சதி விவகாரம்... நாலக டி சில்வாவின் 124 குரல் பதிவுகளில் 123 குரல் பதிவுகள் ஒத்து போவதாக தெரிவிக்கபட்டது. Breaking..  ஜனாதிபதி மற்றும் கோட்டபாய கொலை சதி விவகாரம்... நாலக டி சில்வாவின் 124 குரல் பதிவுகளில் 123 குரல் பதிவுகள் ஒத்து போவதாக தெரிவிக்கபட்டது. Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.