(விலை சூத்திரம் இணைப்பு) பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் இதோ.


எரிபொருள் விலை சூத்திரம் , நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று ஊடகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


நிதி அமைச்சில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் , கடந்த தினங்களில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலரில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை குறைவது அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை தொடர்ந்தால் நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம்.
Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4.
V1- Landed Cost (Rs./Litre)
V2- Processing Cost (Rs./litre)
V3- Administrative Cost (Rs./Litre)
V4- Taxation (Rs./Litre)

(விலை சூத்திரம் இணைப்பு) பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் இதோ. (விலை  சூத்திரம் இணைப்பு) பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் இதோ. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.