மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மைத்திரி..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது பிரதமர் மோடி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரோ தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மைத்திரி.. மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மைத்திரி.. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.