ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும்.கடந்த 2018 ஒக்டோபர் மாதம் 12ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் முகாமைத்துவ
பீடத்தில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் 2018/2019 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. அஜ்வத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகள் பங்கு பற்றினர்.

புதிய தலைவராக சகோதரர் நிசாம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு உப தலைவராக அகீல் தெரிவு செய்யப்பட்டார். புதிய செயலாளராக சகோதரர் நபாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு இணனச் செயலாளராக ஹஸன் அலி தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக இஹ்கான் தெரிவு செய்யப்பட்டதோடு உப பொருளாளராக சஸீம் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் பல்வேறு பதவிகளுக்காக ரயஸான், முஹய்மின், இஜாஸ், அகீல், அஸ்மான், ரிஸ்கான், அப்துர் ரஹ்மான், சப்வான், இஹாம், அஸ்பக், ரிபாத், ருஸைக், பயாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும். Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.