இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும்.


ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே இருப்பதாக அமைச்சர்
மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ தனியான தனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் இல்லையென அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபலமான நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும். இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.