வீடியோ : புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று 11.30 மணியளவில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இலத்திரனியல், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு குறித்த நிகழ்வுக்கான செய்தி சேகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ : புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.  வீடியோ  : புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். Reviewed by Madawala News on October 29, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.