நாங்கள் இரு தரப்பினருக்கும் ஆதரவில்லை... ஜே.வி.பி அறிவிப்பு.


புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்புக்கோ தாம் ஒருபோதும் ஆதரவை தெரிவிக்கப் போவதில்லையென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளதெனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில், 6 ஆசனங்களை, ஜே.வி.பி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாங்கள் இரு தரப்பினருக்கும் ஆதரவில்லை... ஜே.வி.பி அறிவிப்பு. நாங்கள் இரு தரப்பினருக்கும் ஆதரவில்லை... ஜே.வி.பி அறிவிப்பு. Reviewed by Madawala News on October 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.