FCID க்கு எதிராக ஜோண்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு பாய்கிறது..



நிதி மோசடி பிரிவிற்கு எதிராக தான் வழக்கு பதிவு செய்வதாக முன்னாள் அமைச்சர்
ஜோன்ஸடன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

நிதி மோசடி பிரிவினால் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் உள்ளிட்ட மூவர்  முற்றாக விடுதலை செய்யபட்டுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக பொய்யான வழக்கை பதிவு செய்து  இருதடவைகள் விளக்கமறியலில் வைத்ததாகவும் , இதனால் தானும் தனது குடும்பத்தினரும் பாரிய மன அழுத்தங்களுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்ட அவர்.. நிதி மோசடி பிரிவிற்கும் அதனை இயக்குபவர்களுக்கும்  சட்ட ரீதியாக தக்க  பாடம் புகட்டுவாதாக குறிப்பிட்டார்.


FCID க்கு எதிராக ஜோண்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு பாய்கிறது.. FCID க்கு எதிராக ஜோண்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு பாய்கிறது.. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.