ஜனாஸா அறிவித்தல் : மடவளை Transport உரிமையாளர் மர்ஹூம் முகமது அலி அவர்களின் மனைவி சுபைதா உம்மா.


காலம் சென்ற நியூ மடவளை  Transport  உரிமையாளர் முகமது அலி அவர்களின் மனைவி
சுபைதா உம்மா காலமானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிஊன்.

 அண்ணார் முகமத் சப்ராஸ்,  அப்துல் ரஹீம் மற்றும் பாத்திமா சபீனா ஆகியோரின் தாயாரும்,

முகமத் மவ்சூத்,  பாத்திமா ஹஸ்னா,  பாத்திமா மஹிகா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா நாளை காலை 11 மணியளவில் கெலிஓய நியு  எல்பிட்டிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
மகன் சப்ராஸ்
ஜனாஸா அறிவித்தல் : மடவளை Transport உரிமையாளர் மர்ஹூம் முகமது அலி அவர்களின் மனைவி சுபைதா உம்மா. ஜனாஸா அறிவித்தல் : மடவளை Transport  உரிமையாளர் மர்ஹூம்  முகமது அலி அவர்களின் மனைவி சுபைதா உம்மா. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.