உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மட்டமான மறைக்கும் முயற்சி ..

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி குறித்து சவுதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு
ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உலக வரலாற்றில் இடம்பெற்ற மிக மட்டமான  மூடி மறைக்கும் முயற்சி இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மட்டமான மறைக்கும் முயற்சி .. உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மட்டமான மறைக்கும் முயற்சி .. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.