ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் சிறையில் அடைப்பு.


சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை
அமைப்பாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் சிறையில் அடைப்பு. ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் சிறையில் அடைப்பு. Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.