புத்தர் சிலை, கோவில் போன்றவற்றின் நிர்மானத்திற்கும் , பிரதேச குடிநீர் தேவைக்கும் சொந்த நிதியில் உதவிகளை வழங்கிய அல்ஹாஜ் ஜே.ஏ.முனாப்.


(மொஹொமட் ஆஸிக்)
கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்கு உற்பட்ட ராஜசிங்ககம,பல்கும்புர
கிராம அதிகாரி பிரிவைச் சேர்ந்த ரிலாகல கோவில் மற்றும் அவ்விடத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை ஆகியன அமைந்துள்ள பூமியை சுற்றி சீமெந்து போடுவதற்கு  தேவையான  சீமெந்து மணல் மெட்டல் ஆகிய பொ்ருற்கள் அன்மையில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அல்ஹாஜ்  ஜே.ஏ.முனாப் தனது சொந்த பணத்தில் இருந்து பெற்றுக் கொடுத்துடன்  போலகல தோட்டத் தொழிலாளர்களிம் குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்குடன் நீர் தாங்கிகளும் அதற்கான உபகரணங்கையும் பிரதேச சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.
புத்தர் சிலை, கோவில் போன்றவற்றின் நிர்மானத்திற்கும் , பிரதேச குடிநீர் தேவைக்கும் சொந்த நிதியில் உதவிகளை வழங்கிய அல்ஹாஜ் ஜே.ஏ.முனாப். புத்தர் சிலை, கோவில் போன்றவற்றின் நிர்மானத்திற்கும் , பிரதேச குடிநீர் தேவைக்கும் சொந்த நிதியில் உதவிகளை வழங்கிய அல்ஹாஜ்  ஜே.ஏ.முனாப். Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.