தர்கா நகர் சாதனையாளருக்கு அமைச்சர் ரிஷாத் கெளரவிப்பு




மதீனா முனவ்வாராவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிராஅத் போட்டியில சர்வதேச
மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த, தர்கா நகரை சேர்ந்த அல் ஹாஃபிழ் அல் காரி அல் ஆலிம் அஹமத் ஹலீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தேசிய தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளரும் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான ஹஸீப் மரிக்கார் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று வியாழக் கிழமை (18/10/2018) கொழும்பு வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது .

82 நாடுகளுடன்  போட்டியிட்டு ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



தர்கா நகர் சாதனையாளருக்கு அமைச்சர் ரிஷாத் கெளரவிப்பு தர்கா நகர் சாதனையாளருக்கு அமைச்சர் ரிஷாத் கெளரவிப்பு Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.