கல் எலியவில் சுகாதாரக் கண்காட்சி மற்றும் இலவச மருத்து சேவைகள். 2018 .


கவாஸ் அமைப்பின் முன்மொழிவிற்கமைய, கள்- எலிய நலன்புரிச் சங்கம் மற்றும்  மீரிகம பிரதேச செயலகம்,
சுகாதர மற்றும் சுதேச வைத்திய அமைச்சுடன் இணைந்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டும் கண்காட்சியொன்று இம்மாதம் 27, 28 ஆம் திகதிகளில் கள்-எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

இக்கண்காட்சியில் இலவச மருத்துவப் பரிசோதனைகள், இலவச மருத்துவ ஆலோசனைகள், அன்றாட மனித வாழ்விற்கு உகந்த உணவுப் பழக்க வழக்கங்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய விளிப்புனர்வு நிகழ்ச்சிகள், விபத்துக்களின் போது வழங்க வேண்டிய முதலுதவிகள் மற்றும் பல், கண் மற்றும் குடல் புற்றுநோய் சோதனைகளும்  இன்னும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நரட்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அனுமதியும் முற்றிலும் இலவசம்.

ஆண்கள் பெண்கள் சிறியோர பெரியோர் அனைவரையும் கலந்து பயன்பெறுவோம்.

தகவல்களுக்கு : 0716 774 717
கல் எலியவில் சுகாதாரக் கண்காட்சி மற்றும் இலவச மருத்து சேவைகள். 2018 . கல்  எலியவில்  சுகாதாரக் கண்காட்சி மற்றும் இலவச  மருத்து சேவைகள். 2018 . Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.