மாவனல்லை நயாவலை ஹுஸைன் அலி வபாத்தானார்.ஜனாஸா அறிவித்தல்
இலங்கையில் மாவனல்லை நயாவலை பகுதியை

 சேர்ந்த  சகோதரர் ஹுஸைன் அலி அவர்கள் இன்று 23/10/2018 செவ்வாய்க்கிழமை இலங்கையில் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் நீண்டகாலமாக கத்தார் இப்னுல் கையூம் புத்தகசாலையில் பொறுப்பாளராக கடமைபுரிந்தவரும் Being Kind Foundation மற்றும் Kirungadeniya Jamath Circle (KJC) அமைப்புகளின் நிருவாக உறுப்பினராகவும் கடமையாற்றியவராவார். 

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் இலங்கையில் நடைபெறும்.

தகவல் - SLCD forum

JANAZA ANNOUNCEMENT

BROTHER HUSSAIN ALI from NAYAWALA, MAWANELLA has passed away in Sri Lanka today Tuesday 23/10/2018.

Inna lillahi wa inna ilaihi rajioon 

He was working as a supervisor in Ibnul Kayyom Bookshop in Qatar and Exco member of Being Kind Foundation & Kirungadeniya Jamath Circle (KJC).

May Allah accept all his good deeds and grant him Jannathul Firdouse.

Janaza burials will be in Mawanella In'shaa Allah.

🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT
மாவனல்லை நயாவலை ஹுஸைன் அலி வபாத்தானார். மாவனல்லை நயாவலை ஹுஸைன் அலி  வபாத்தானார். Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.