ஜனாதிபதி மாளிகையில் பூனைகள் அட்டாகசம்..கொழும்பு கோட்டையில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் பூனைகள் அட்டாகசம் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளதாக அந்த செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற பின்னர் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த வில்லை இந்த நிலையில் அங்கு பூனைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் பூனைகள் அட்டாகசம்.. ஜனாதிபதி மாளிகையில் பூனைகள் அட்டாகசம்.. Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.