ஐக்கிய தேசிய கட்சியின் முதல் விக்கட் வீழ்ந்தது ..



ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே தற்போது
பிரதமராக பதவி ஏற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதவளிக்க தீர்மானித்துள்ளார்.

சற்றுமுன்னர் அவர் மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் முதல் விக்கட் வீழ்ந்தது .. ஐக்கிய தேசிய கட்சியின் முதல் விக்கட் வீழ்ந்தது .. Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.