உங்களை பதவி நீக்குகிறேன் ; ரனில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு ..



தங்களை பிரதமர் பதவியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதாக ரனில்
விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஜனாதிபதியின் கையெப்பத்தில் கடிதம் ஒன்றை ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.




உங்களை பதவி நீக்குகிறேன் ; ரனில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு .. உங்களை பதவி நீக்குகிறேன் ; ரனில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு .. Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.