ரனிலுக்கு மேலும் நெருக்கடி !! மேலும் சிலர் அரசாங்கத்தில் இணைய ரகசிய பேச்சு..முன்னாள் பிரதமர் ரனிலுக்கு மேலும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக கொழும்பில்
இருந்து கிடைக்கும் அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற.

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் சிலர்  அரசாங்கத்தில் இணைய ரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் முன்னாள் பிரதமரை சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவை வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர் இன்று அமைச்சு பதவிகளை பெற்று றனில் தரப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

இன்னும் சிலர் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மைத்திரி மஹிந்த அரசுக்கான ஆதரவு 113 உறுப்பினர்கள் எண்ணிக்கையை மிக இலகுவாக தாண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


ரனிலுக்கு மேலும் நெருக்கடி !! மேலும் சிலர் அரசாங்கத்தில் இணைய ரகசிய பேச்சு.. ரனிலுக்கு மேலும் நெருக்கடி !! மேலும் சிலர் அரசாங்கத்தில் இணைய ரகசிய பேச்சு.. Reviewed by Madawala News on October 29, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.