பிரான்ஸ் நாட்டின் நிகாப் தடை மனித உரிமை மீறல் என ஐ நா மனித உரிமை குழு அறிவித்தது..பிரான்ஸ் நாட்டின் அமுலில் உள்ள  நிகாப் தடை மனித உரிமை மீறல் என ஐ நா மனித உரிமை
ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விஷேட  குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஐ நா மனித உரிமை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் சட்டமூலம் அமுலில் உள்ளது. இந்த சட்ட மூலம் மனித உரிமை மற்றும் மத உரிமைக்கு எதிரானது என ஐ நா அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நிகாப் தடை மனித உரிமை மீறல் என ஐ நா மனித உரிமை குழு அறிவித்தது.. பிரான்ஸ் நாட்டின் நிகாப் தடை மனித உரிமை மீறல் என ஐ நா மனித உரிமை குழு அறிவித்தது.. Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.