ஞானசார தேரர் விவகாரம் ; கண்ணீர் சிந்திய மாகல்கந்தே சுதந்த தேரர்..

ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய
அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் சட்டம்  ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என   ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.

ஞானசாரது  விடுதலை தொடர்பில்  கடந்த காலங்களில் நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம்

ஆனால் அவற்றில் எவ்விதமான தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை .ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

பொதுபல சேனா  அமைப்பின்   அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.
ஞானசார தேரர் விவகாரம் ; கண்ணீர் சிந்திய மாகல்கந்தே சுதந்த தேரர்.. ஞானசார தேரர் விவகாரம் ; கண்ணீர் சிந்திய மாகல்கந்தே சுதந்த தேரர்.. Reviewed by Madawala News on October 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.