ஜமால் கசோகியின் கொலை ஒரு “கொடூரமான குற்றம்”ஜமால் கசோகியின் கொலை ஒரு “கொடூரமான குற்றம்” என மிஸ்டர் எவ்ரிதிங் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின்  சல்மான் குறிப்பிட்டார்.


கசோகி கொலைக்கு பின்னர் இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக வாய்திறந்துள்ள எம் பி எஸ்


அனைத்து சவூதியினருக்கும் இந்த கொலை அதிக வலியை தருகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இது வலியை, அதிர்ச்சியை தருவது என குறிப்பிட்டுள்ளார்.


எதிர்கால முதலீடுகள் தொடர்பான மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


ஜமால் கசோகியின் கொலை ஒரு “கொடூரமான குற்றம்” எனவும் அதனை எவராலும் நியாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் துருக்கியுடன் இணைந்து குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் கசோகியின் கொலை ஒரு “கொடூரமான குற்றம்” ஜமால் கசோகியின் கொலை ஒரு “கொடூரமான குற்றம்” Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.