கொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் !! முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்..கொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம்  முடியுமானால் பொறுப்பெடுத்து
செய்து காட்டுங்கள் என அமைச்சர் சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்.

காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கொழும்பு மாநகர சபை இடையே கழிவகற்றல் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிறு அன்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி திணைக்களம் தங்களிடம் கப்பம் கோருவதாக கூறியிருந்தமைக்கு பதில் அளிக்கும் போது அவர் இந்த சவாலை முன்வைத்தார்.
கொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் !! முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்.. கொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் !! முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்.. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5