மகனுக்கு சுகயீனம் ! CID விசாரணைக்கு DIG நாலக சில்வா வரவில்லை..ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கொலைசதி  விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக 
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று  இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை. 

தனது மகனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக தன்னால் இவ்வாறு விசாரணைக்கு சமூகம் தர முடியவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சி.ஐ.டி.க்கு எழுத்து மூலம் தனது சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.
மகனுக்கு சுகயீனம் ! CID விசாரணைக்கு DIG நாலக சில்வா வரவில்லை.. மகனுக்கு சுகயீனம் ! CID விசாரணைக்கு DIG நாலக சில்வா வரவில்லை.. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.