சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி (26/10/2018) வெள்ளிக்கிழமை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும்  பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 26/10/2018 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் கோபார் - ராக்காஹ் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க்  மஸ்ஊத் ஸலபி அவர்கள் (இலங்கை - கந்தலாய்) "முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

--
M. Riskhan Musteen

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி (26/10/2018) வெள்ளிக்கிழமை. சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும்  பயான் நிகழ்சி (26/10/2018) வெள்ளிக்கிழமை. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.