(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் .


-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல்  டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம்
மற்றும் ஒன்று கூடல் என்பன கண்டி ஓக்ரேய் ஹோட்டலில் (18.10.2018) இடம் பெற்றது.


அதிதிகளாக செயற்திட்ட தரநிர்ணயப் பணிப்பாளர் சர்மா மகாலிங்கம், சுகந்தி பெரிய சாமி, மின்சார சபை பொறியியலாளர் திருமதி எம்.என்.முனவ்வரா ஆகிNhரும் விசேட அதிதிகளாக சிவாஜினி சிவநாதன், டாக்கடர் அஜே ஜயசீலன் உற்பட பலர் கலந்துகொண்டனர். பதக்கம் அணிவிப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் காணலாம்.
(படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல் டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் . (படங்கள்) கண்டி டோஸ்மாஸ்டர் கிளப் மற்றும் ஹில்கெப்பிட்ல்  டோஸ்மாஸ்டர் கிளப் என்பவற்றின் வருடாந்த வைபவம் . Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.