இலங்கையை மீள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் -பிரதமர்மீள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்
என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை ரஜகல தொல்பொருள் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள புனித தலத்தில் புனிதப் பொருளை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். தொல்பொருள் திணைக்களமும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் இணைந்து இந்தச் செய்ற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதன் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் அங்கு மேலும் கூறினார்.
இலங்கையை மீள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் -பிரதமர் இலங்கையை மீள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் -பிரதமர் Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.