வசீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை நாம் தூக்கு மேடைக்கு அனுப்புவோம்..வசீம் தாஜுதீனையும் லசந்த விக்ரமதுங்வையும்  கொலை செய்தவர்களை நாம் தூக்கு மேடைக்கு
அனுப்புவோம் என அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தன்னையே முதலில் பொது வேட்பாளராக களமிறங்க றனில் விக்ரமசிங்க கோரியதாகவும், தான் வெற்றி பெறக்கூடிய ஒருவரை களமிறக்குவது பற்றியே சிந்தித்ததாக கூறிய அவர் மைத்திரிபால சிரிசேன தனியாக வெற்றிபெறவில்லை எனவும் ரனில் விக்ரமசிங்க தனியாக வெற்றிபெறவில்லை எனவும்  குறிப்பிட்டார்.

லசந்த விக்ரமதுங்க கீத் நொயார் எக்னொலிகொட போன்றோர் தங்களுக்கு வாக்கு கொண்டு வந்ததாக கூறிய அவர் வசீம் தாஜுதீனையும் லசந்த விக்ரமதுங்வையும்  கொலை செய்தவர்களை நாம் தூக்கு மேடைக்கு அனுப்புவோம் என அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.
வசீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை நாம் தூக்கு மேடைக்கு அனுப்புவோம்.. வசீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை நாம் தூக்கு மேடைக்கு அனுப்புவோம்.. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.