(வீடியோ இணைப்பு) இன்னும் 6 மாதத்தில் இலங்கையில் எரிபொருள் காணப்படும் இடங்களை சரியாக குறிப்பிட முடியும்.


இந்நாட்டினுள் கனிய எண்ணெய் காணப்படும் இடங்களை சரியாக குறிப்பிட மேலும்
6 மாதக்காலம் ஆகும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் வீடியோ உங்கள் பார்வைக்கு...
(வீடியோ இணைப்பு) இன்னும் 6 மாதத்தில் இலங்கையில் எரிபொருள் காணப்படும் இடங்களை சரியாக குறிப்பிட முடியும். (வீடியோ இணைப்பு) இன்னும் 6 மாதத்தில் இலங்கையில் எரிபொருள் காணப்படும் இடங்களை சரியாக குறிப்பிட முடியும். Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.