மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.


பொகவந்தலாவை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24) பிற்பகல் பொகவந்தலாவை – மோரா தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண்கள் ஐவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி. மின்னல் தாக்கியதில்  ஐந்து பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.