துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி.


வீரகெட்டிய – ஹக்குருவெல, மகுலுதெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்
2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை மகுல்தெனிய பகுதியில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் தங்கல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ககுருவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்
துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி. துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.