புத்தளத்தில் கால்களை இழந்தவர்கள் 226 பேர்.


புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெவ்வேறு விபத்துகளால் 226 பேர் கால்களை இழந்துள்ளார்களென,
புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தால் 43 பேரும் வாகன விபத்துகளால் 70 பேரும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் பயன்பாட்டால் 17 பேரும் வெவ்வேறு நோய்கள் காரணமாக, 96 பேரும் இவ்வாறு கால்களை இழந்துள்ளனர்.

இதில் முந்தல் பிரதேசத்திலேயே அதிகமானோர் கால்களை இழந்துள்ளார்களென புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் கால்களை இழந்தவர்கள் 226 பேர். புத்தளத்தில் கால்களை இழந்தவர்கள்  226 பேர். Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.