நாட்டின் சனத்தொகை 2 கோடி நாட்டில் உள்ள மொபைல் போன்களின் எண்ணிக்கை 4 கோடி ..

 2 கோடி சனத்தொகை உள்ள  நாட்டில்  எண்ணிக்கை 4 கோடி
 மொபைல் போன்கள் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டார்.


விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதாக கூறும்  நாம் குடும்பங்களில் எதற்காக அதிகம் பணம் செலவு செய்யப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.

நாட்டிற்கு வரவு செலவு கணக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல வீட்டிற்கும் அது முக்கியம் என கூறிய அவர் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளை கூட அதற்கு பயிற்றுவிக்க முடியும் என குறிப்பிட்டார்.

 2 கோடி சனத்தொகை உள்ள  நாட்டில்  எண்ணிக்கை 4 கோடி  மொபைல் போன்கள் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால கூறிய அதேவேளை கணக்கெடுத்து பார்த்தால் எவ்வளவு பணம் தொலைபேசி கட்டணத்திற்கு செலவு செய்யப்படுகிறது என தெரியவரும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சனத்தொகை 2 கோடி நாட்டில் உள்ள மொபைல் போன்களின் எண்ணிக்கை 4 கோடி .. நாட்டின் சனத்தொகை 2 கோடி நாட்டில் உள்ள மொபைல் போன்களின் எண்ணிக்கை 4 கோடி .. Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.