இலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி !! டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான
விற்பனை மற்றும்
கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173.38 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. 




இலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி !! டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு இலங்கை நாணயம் மேலும் வீழ்ச்சி !! டொலருக்கு நிகராக 173.38 ஆக பதிவு Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.