கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப மாணவர்கள் 15 பேரும் சிறையில் அடைப்பு..


அம்பாறை – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை கைப்பற்றிய
பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட தொழில்நுட்ப மாணவர்கள் 15 பேரும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் அந்தோனி போல் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 மாணவர்களின் வகுப்பு தடையை நீக்குமாறு கோரி குறித்த மாணவர்கள் பலவந்தமாக நிர்வாக கட்டிடத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப மாணவர்கள் 15 பேரும் சிறையில் அடைப்பு.. கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக  தொழில்நுட்ப மாணவர்கள் 15 பேரும் சிறையில் அடைப்பு.. Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.