மேல் மாகாண ஆளுனர் மாளிகையை அமைக்க 10 கோடி செலவாகிறதாம் .


மேல் மாகாண ஆளுனர் மாளிகையை அமைக்க 10 கோடி செலவிடப்படுவாதாக
மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நேற்று குறிப்பிட்டார்.

மாகாண சபை உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி நேற்று மாகாண சபையில்  எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.

குறித்த ஆளுனர் மாளிகை கொழும்பு ஏழில் நிர்மாணிக்கப்படுவதை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண ஆளுனர் மாளிகையை அமைக்க 10 கோடி செலவாகிறதாம் . மேல் மாகாண ஆளுனர் மாளிகையை அமைக்க 10 கோடி செலவாகிறதாம் . Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.