கொழும்பு ஸாஹிரா பழைய மாணவர் தமிழ் சங்கத்தின் தலைவராக இர்பான் தெரிவு.கொழும்பு ஸாஹிரா  பழைய  மாணவர் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
கடந்த ஞாயிரு(9/9/2018) நீச்சல் தடாக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது எம்.எஸ்.எம் இர்பான் அவர்கள் தலைவராகவும் மேலும் 13 நிர்வாக குழு உறுப்பினர்களும் 8 நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

2007ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழு ஸாஹிராவுக்கும்  தமிழ் பிரிவுக்கும் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- நளீம் பர்ஹான் -
கொழும்பு ஸாஹிரா பழைய மாணவர் தமிழ் சங்கத்தின் தலைவராக இர்பான் தெரிவு. கொழும்பு  ஸாஹிரா பழைய மாணவர் தமிழ் சங்கத்தின் தலைவராக இர்பான் தெரிவு. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.