இதோ உங்களுக்கான போக்குவரத்து உரிமையொன்று.


போக்குவரத்து பொலிஸார் மூலம் எமது  வாகனங்கள் நிறுத்த படும்போது எமக்கு ஏற்படும் அசெளகரியங்கள்,
லஞ்சம், ஊழல் போன்றவற்றை தவிர்க்க  எமக்கு இருக்கும் ஒரு முக்கிய உரிமை பற்றி Traffic Police DIG அஜித் ரோஹன அவர்கள் நேற்று செவ்வாய் கிழமை (11/09/2018)  குறிப்பிடும் போது

“போக்குவரத்து பொலிஸாரினால் உங்கள் வாகனங்கள் நிறுத்த படும் போது ஏற்பட சாத்தியமுள்ள அசெளகரியங்கள், லஞ்சம், ஊழல் போன்றவற்றை தவிர்க்க நீங்கள் அவர்களுடனான உரையாடலை வீடியோ அல்லது ஓடியோ செய்து கொள்ளுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கின்றது. பின்பு தேவைப்பிடின் குறித்த வீடியோ அல்லது ஓடியோவை dig.traffic@police.lk என்ற எமது மின் அஞ்சல் இற்கு  அனுப்பி வையுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம்”  என்றார்.   டெய்லி மிரர் - 11/09/2018 )

அஜித் ரோஹன அவர்கள் வேண்டிக் கொண்ட விடையத்தின் 57 செக்கன் கொண்ட காணொளி ஒன்று கீழே இணக்க பட்டுள்ளது. காண, பிறருக்கு அனுப்ப தவறாதீர்கள் .

Video அல்லது recording செய்வதற்கான உரிமை உங்களுக்கு இல்லை என போக்குவரத்து பொலிஸார் யாரேனும் உங்களுடன் வாக்குவாதப் படலாம். ஆகவே இங்கு இணைக்க பட்டுள்ள ( DIG அஜித் ரோஹன அவர்கள் கதைத்திருக்கும்) YouTube Link ஐ உங்கள் கைத் தொலைபேசியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். அவர்கள் வாக்கு வாதப்படின் கான்பிப்பதற்கு உதவியாக அமையலாம் இன்ஷா அள்ளாஹ்.

எமக்கான போக்குவரத்து உரிமைகள் அதிகரிக்க  பட்டிருக்கும் அதே வேலை நாம் பின்பற்றி ஆக வேண்டிய  போக்குவரத்து ஒழுங்குகளையும் கடமைகளையும்  துஷ்பிரயோகம் செய்யாது போக்குவரத்து பொலிஸாருக்கு  பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

(ஷfபீக் zஸுபைர்)

டெய்லி மிரர்  ஆங்கில இணைய தளத்தில் நேற்று வெளியாகி இருந்த விரிவான கட்டுரையை வாசித்து குறித்த செய்தி பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்  கொள்ளுங்கள்.

Daily Mirror 2018-09-11)
Record and send audio or video clips to stop bribery and corruption
Ajith Rohana (Traffic Police DIG)

   
Traffic Police DIG Ajith Rohana requested the public not to hesitate to record and send audio or video clips taken from mobile phones on incidents involving activities of traffic police officers who seek bribe or other favors.

Speaking to the Daily Mirror he said several complaints had been received by the Police Department regarding bribe and corruption charges involving traffic police officers. It is true that a few police officers are engaged in such activities and the Department is blamed, he said. However, the Department needs to wipe out such malpractices by traffic police officers.

He also said people have every right to get a video or an audio recording of traffic police officers involved in illegal activities on the road. "Don't be hesitant to record what they do. If you are in the middle of a discussion with an officer and you can't video record the conversation, at least leave the audio record on," he said.

With the help of such video and audio evidence, it could be used to prevent such misbehaviours of the traffic police officers on duty and would help us to take legal actions based on that. He said, with this request the police department hopes to provide the best service while preventing illegal activities of the police officers.

“I understand that there are many people who travel without mobile phones and digital devices. So, digital evidence is not always required to initiate action against errant officers. Even if a citizen lodges a normal complaint, we can proceed with the action. But, the public must make use of technology whenever it's available. It makes to conduct police operations easier," DIG Rohana said.

DIG Ajith Rohana also requested the people to send their evidence either audio or video clips via email to dig.traffic@police.lk

It is what people should keep in mind taking and giving bribes is a punishable offence under the Sri Lankan Act. And keep in mind to not to give bribes to police officers after doing anything illegal. He also said that the traffic police officers can also record such activities and emailed them to the above email address.

It is obvious that objections would be raised when a person attempts to get a recording from their mobile phone. In such a situation, any other person along with them can take the opportunity. Taking a video or audio recording is not an offence.

If a person feels that the police officer may have a chance to request a bribe while giving the charge sheet, he or she can switch on the audio recording in his mobile phones.
(Chaturanga Samarawickrama)
YouTube Link
இதோ உங்களுக்கான போக்குவரத்து உரிமையொன்று. இதோ உங்களுக்கான போக்குவரத்து உரிமையொன்று. Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.