சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால் பிரதேச பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்.


ராஜகிரிய பகுதியில் தொழில்புரியும், சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால், அப் பகுதியிலுள்ள
பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணியின் பின்னர், வெளியிடங்களுக்குச் செல்ல தாம் அஞ்சுவதாக, அப் பகுதிலுள்ள பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் மதுபானம் அருந்திய நிலையில் காணப்படுவதுடன், ஒரு சில பெண்களை ஓட்டக்களில் அழைத்துவந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதும், உடைகளை முறையாக அணியாதவாறு சுற்றித்திரிவ​தனையும் காணக்கிடைப்பதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால் பிரதேச பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள். சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால்  பிரதேச பெண்களுக்கு ஏற்பட்டுள்ள  அசௌகரியங்கள். Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.