சுவிற்சர்லாந்துக்கான பாகிஸ்தான் கவுன்சலருடனான சுவிஸில் வாசிக்கும் இலங்கை முஸ்லீம் பிரதிநிதிகள் சந்திப்பு..


அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தான் இஸ்லாமிய
குடியரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மேதகு இம்ரான் கான் அவர்களுக்கு சுவிஸ் - ஸ்ரீலங்கா முஸ்லீம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதட்காக "ஷஹவாழ்வுக்கான சுவிஸ் - ஸ்ரீலங்கா கூட்டமைப்பின்" (Swiss Sri Lanka Alliance for coexistence) பிரதிநிதிகள் பெர்ன் (Bern, Switzerland) நகரில் அமைந்துள்ள பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்  ஸ்தானியாலயத்தில்  10.09.2018 ம் திகதி சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

பாகிஸ்தான் கவுன்சலர் ஜெனரலிடத்தில்  புதிய பிரதமருக்கான வாழ்த்துச் செய்தியை கையளித்ததுடன் அவர்களுடனான ஒரு மன்னித்தாயாலய நேர கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களின் சம கால நிலைமைகள் சம்பந்தமான விடயங்களை கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் கவுன்சலர் ஜெனரல் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் கவுன்சலர் ஜெனரளுடனான சந்திப்பில் "சுவிஸ் - ஸ்ரீலங்கா ஷஹவாழ்வுக்கான கூட்டமைப்பின் சார்பில் அல் ஹாஜ் சாஹிர் நசார், ஜனாப் சவாஹிர் எ. காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுவிற்சர்லாந்துக்கான பாகிஸ்தான் கவுன்சலருடனான சுவிஸில் வாசிக்கும் இலங்கை முஸ்லீம் பிரதிநிதிகள் சந்திப்பு.. சுவிற்சர்லாந்துக்கான பாகிஸ்தான் கவுன்சலருடனான சுவிஸில் வாசிக்கும் இலங்கை முஸ்லீம் பிரதிநிதிகள் சந்திப்பு.. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.