ரனில் ஓய்வு பெறும் போது தற்போதுள்ள இளம் தலைமுறையினர் முதுமையடைந்துவிடுவார்கள்..ஐக்கிய  தேசிய கட்சியின் தலைத்துவத்தை ரனில் விக்ரமசிங்க  இளம் தலை
முறைக்கு வழங்கும் போது தற்போதுள்ள இளம் தலைமுறையினர் முதியவர்களாகி விடுவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

நாம் சைக்கிள் ஓட்டும் போது இன்னும் ஒருவரை ஏற்றிச்செல்வோம்.றனில் விக்ரமசிங்கவும் எப்பொழுதும் சைக்கிளை தனியாக ஓட்டிச்செல்பவர் அல்ல பிறரை ஓட்டச்சோல்லி அவர் ஏறிச்செல்பவர்.

2010 இல் பொன்சேகாவை ஓட்டச்சொல்லி இவர் ஏறிச்சென்றார். 2015 இல் மைத்திரிபால அவர்களுடன் தொங்கிக்கொண்டு சென்றார் என குறிப்பிட்டார்.
ரனில் ஓய்வு பெறும் போது தற்போதுள்ள இளம் தலைமுறையினர் முதுமையடைந்துவிடுவார்கள்.. ரனில் ஓய்வு பெறும் போது தற்போதுள்ள இளம் தலைமுறையினர் முதுமையடைந்துவிடுவார்கள்.. Reviewed by Madawala News on September 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.