உயிரிழந்த மனைவி பேகம் குல்சுமின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரீபுக்கு சிலமணிநேர பிணை.


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில்
இருந்துவரும் நிலையில், இவரது மனைவி பேகம்  குல்சும் நவாஸ்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம்   உயிரிழந்துள்ளார்.

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, பிணை கேட்டு, நவாஸ் விண்ணப்பித்திருந்ததற்கமைவாக, அந்த பிணை மனுவை ஏற்றகொண்ட நீதிமன்றம், அவருக்கு 12 மணிநேர பிணை கொடுத்து உத்தரவிட்டது.

லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த 4 பிள்ளைகளின் தாயாரான இவரின் ஜனாஸா பாகிஸ்தான் கொண்டுவரப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மனைவி பேகம் குல்சுமின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரீபுக்கு சிலமணிநேர பிணை. உயிரிழந்த மனைவி பேகம்  குல்சுமின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள  நவாஸ் ஷரீபுக்கு சிலமணிநேர பிணை. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.