அகில இலங்கை பாடசாலை கால்பந்து சுற்றுப்போட்டி... பம்மன்ன அல்கமர் ம.ம.வித்தியாலயம் இறுதி போட்டிக்கு தெரிவு .


அகில இலங்கை பாடசாலை விளையாட்டு -2018  (உதைபந்து)
பம்மன்ன அல்கமர் ம.ம.வி
16 வயதின் கீழ் இறுதி போட்டிக்கு தெரிவு

குருநாகல்  மாவட்டம் கிரிஉல்ல கல்வி வலயம் பம்மன்ன எனும் சிற்றூரில் அமைந்துள்ள பம்மன்ன   அல்கமர் ம.ம.வி அகில இலங்கை பாடசாலை ரீதியாக நடைபெற்று வரும் உதை பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இறுதிப் போட்டியில் பம்மன்ன அல்கமார் ம.ம.வி மற்றும் சென்ட் பேட்ரிக்ஸ் காலேஜ் யாழ்ப்பாணம் பங்கேற்கவுள்ளது

இறுதிப் போட்டி இன்று 18 .09 .2018 மாலை 4 .00  மணி அளவில் அனுராதபுரத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

தகவல் இல்ஹாம் இம்தியாஸ் சவூதி அரேபியா 
அகில இலங்கை பாடசாலை கால்பந்து சுற்றுப்போட்டி... பம்மன்ன அல்கமர் ம.ம.வித்தியாலயம் இறுதி போட்டிக்கு தெரிவு . அகில இலங்கை பாடசாலை கால்பந்து சுற்றுப்போட்டி... பம்மன்ன அல்கமர் ம.ம.வித்தியாலயம் இறுதி போட்டிக்கு தெரிவு . Reviewed by Madawala News on September 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.