ரானுவத் தளபதி மொட்டைத்தலையுடன் இடி அமீன் போல உள்ளார் ; சரத் பொன்சேகாதற்போதைய இராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுவதாக முன்னாள்
இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதைய இராணுவத் தளபதி இலங்கை இராணுவத்தின் படைகளை 33 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


முதலில் அவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் முடியை சீவி முறையாக இருக்கவேண்டும் அதை விட்டு விட்டு இடி அமீன் போல மொட்டைத்தலையுடன் இருப்பதாகவும் இது போன்ற ஒரு ரானுவத் தளபதியை தான் உலகில் எங்கும் கண்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரானுவத் தளபதி மொட்டைத்தலையுடன் இடி அமீன் போல உள்ளார் ; சரத் பொன்சேகா ரானுவத் தளபதி மொட்டைத்தலையுடன் இடி அமீன் போல உள்ளார் ; சரத் பொன்சேகா Reviewed by Madawala News on September 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.