அடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மஹிந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு ; EIU ஆய்வறிக்கைஅடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மஹிந்த அணிக்கே
வெற்றி வாய்ப்பு உள்ளதாக Economist Intelligence Unit (EIU) தனது கருத்து கணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லண்டனை தளமாக கொண்டுள்ள Economist Intelligence Unit (EIU) 2018 -2022 வரையாக காலப்பகுதிக்குள் இலங்கையில் நடைபெற  உள்ள தேர்தல்கள் தொடர்பான தனது கருத்து கணிப்பு அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

2020 பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன பாரிய பெரும்பான்மை ஆசனங்களை பெரும் என Economist Intelligence Unit (EIU) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி இடையேயான மோதல் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மஹிந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு ; EIU ஆய்வறிக்கை அடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மஹிந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு ; EIU ஆய்வறிக்கை Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.