பிரயாணிகளுக்கு கஜு வழங்குவதை நிறுத்துவதாக ஶ்ரீ லங்கன் அறிவிப்பு..



தனது வாடிக்கையாளர்களுக்கு கஜு வழங்குவதை ஶ்ரீ லங்கன்  விமான சேவை நிறுத்துவதாகவும் தற்போது அச்சேவைக்கு கஜு வினியோகிக்கும் வினியோகத்தரின் வினியோக உரிமத்தை ரத்து செய்வதாகவும் அறுவித்துள்ளது.


அண்மையில் தான் நேபாளில் இருந்து இந்தியாவுடாக இலங்கை வந்த போது ஶ்ரீ லங்கன் விமானம் ஊடாக இலங்கை வந்ததாகவும் அதன்போது தனக்கு வழங்கப்பட்ட கஜுவை மனிதர்கள் அல்ல  நாய்க்கும் உண்ண முடியது  எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதன் எதிரொலியாக ஶ்ரீ லங்கன் இந்த அறிவிப்பை செய்துள்ளது.
பிரயாணிகளுக்கு கஜு வழங்குவதை நிறுத்துவதாக ஶ்ரீ லங்கன் அறிவிப்பு.. பிரயாணிகளுக்கு கஜு வழங்குவதை நிறுத்துவதாக ஶ்ரீ லங்கன் அறிவிப்பு.. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.