இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம்..இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம்
என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இலங்கை நாணயம் வீழ்ச்சி அடைந்து வருவதால் அதிக தொகை கொடுத்து நாம் எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இலங்கை நாணயத்தை ஏன் இவ்வாறு வீழ்ச்சி அடைய விட்டிருப்பதாக நிதி அமைச்சரை சந்தித்து வினவ வேண்டும் என குறிப்பிட்டார்.
இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம்.. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம்.. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.