கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக தவணைப் பரீட்சை புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.


கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்த
தவணைப் பரீட்சைகள் ஒப்பீடு செய்யும் வசதியுடன் கூடிய  புதிய Online Result Portal வெளியிடப்பட்டது.


கடந்த வருடம் e-zahira திட்டத்தின் கீழ்  கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக  தவணைப் பரீட்சை புள்ளிகள்  இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்தகால புள்ளிகளோடு ஒப்பிடக்கூடிய வசதியுடன் புதிய Online Result Port  இன்று 2018-09-08 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.   

இதனை வடிவமைத்த e-zahira திட்டத்தின் வலைத்தள பொறியியலாளரும் பழைய மாணவரும் ஆகிய முகம்மட் நிஷாட் அவர்களுக்கும், e-zahira திட்ட முகாமையாளர்   சாபி எச்.இஸ்மாயில்  அவர்களுக்கும், பரீட்சை பிரிவின் தலைவர் ரிஸ்வி ஹாதிம் அவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் எம்.எஸ் முஹம்மட் தனது  நன்றிகளை தெரிவித்தார்.

பார்வையிட www.kmzahira.com/results
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக தவணைப் பரீட்சை புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக  தவணைப் பரீட்சை புள்ளிகள்  இணையத்தில் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.