இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு..



இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 & 95 ரக பெற்றோல் விலைகள்  4  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் சுபர் டீசல் 3 ரூபாவாலும் அதிகரிப்பட்டுள்ளது.

அதற்கமைவாக  ஒக்டேன் 92 & 95 ரக பெற்றோலின் விலைகள்  முறையே  149 & Rs 161 ஆக உயர்வடைந்துள்ளது.ஒட்டோ டீசல் 123 வாகவும்வும் சுப்பர் டீசல் 133 வாகவும் உயர்வடைந்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு.. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு.. Reviewed by Madawala News on September 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.