இலங்கை - வருடாந்தம் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலைதற்கொலை தொடர்பான அறிக்கையிடலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்
அடங்கிய கோவை  வெளியிடப்படவுள்ளது.
நெருக்கடி ஒன்றின் போது தற்கொலை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.

உயிர் வாழ்வதன் முக்கியத்துவம் இதன்மூலம் வலியுறுத்தப்படவுள்ளது. இலங்கையில் வருடாந்தம் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய இரண்டாயிரத்து 586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்துள்ளார்.
இலங்கை - வருடாந்தம் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை இலங்கை - வருடாந்தம் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.